முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நெருக்கம்... சிசிடிவி... மிரட்டல் பணம் பறிப்பில் ஈடுபட்ட பெண் போலீஸ்

தமிழ்நாடு13:18 PM August 07, 2019

கோவையில், தன்னுடன் தனிமையில் இருந்த காட்சிகளை வெளியிட்டு விடுவதாகக் கூறி 3 லட்சம் ரூபாய் பறித்துள்ளதாக பெண் காவலர் மற்றும் அவரது தோழி மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் டிராவல்ஸ் உரிமையாளர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV