Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தொடர்மழையால் தக்காளியை பறிக்கமுடியாத சூழல்

கிருஷ்ணகிரி20:21 PM November 25, 2021

Tomato Price | கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வட மாநிலங்களுக்கு தக்காளிகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கிருந்து ஓசூருக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்மழையால் தக்காளியை பறிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories