#Exclusive | எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மீதும் நடவடிக்கை? - கே.பி.முனுசாமி பதில்

  • 20:35 PM May 10, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

#Exclusive | எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி மீதும் நடவடிக்கை? - கே.பி.முனுசாமி பதில்

தக்க தருணம் வரும் போது எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மீதும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.