முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கொடைக்கானல் பூண்டுக்கு புவிசார் குறியீடு...!

தமிழ்நாடு15:19 PM August 01, 2019

கொடைக்கானல் வெள்ளைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், விற்பனைக்கான தனி சந்தையை கொடைக்கானலில் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV