முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தீவிர வலிப்பு நோயால் தவிக்கும் 17 வயது இளைஞர்... உதவ முன்வருமா அரசு?

தமிழ்நாடு15:19 PM July 17, 2019

இதய நோயாலும், தீவிர வலிப்பு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை காப்பாற்ற சென்னையில் தஞ்சமடைந்துள்ளார் ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண். போதிய பண வசதியில்லாமல் எழும்பூர் ரயில் நிலையத்தில் தவித்துவருகிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV