தமிழிசை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - கருணாஸ் காட்டமான பேட்டி

  • 14:35 PM April 17, 2019
  • tamil-nadu
Share This :

தமிழிசை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - கருணாஸ் காட்டமான பேட்டி

“குற்ற பரம்பரை அல்ல... கற்ற பரம்பரை” என்று தமிழிசை எதுகை மோனையாக ட்வீட் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கருணாஸ் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்