Home »

News18 Tamil Videos

» tamil-nadu

கன்னியாகுமரியில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாடு14:46 PM April 17, 2019

தமிழகத்தில் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய மோடி, இலாகாவிற்காக தொலைபேசியில் பேசப்பட்ட பேரத்தை நாடே கேட்டதாக விமர்சித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories