Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சம்பளம் இல்லாத வேலைக்காரன் - முழு விவரம் இதோ

Local News13:58 PM November 07, 2021

எந்த ஒரு ஏவலும் இல்லாமல் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்யும் எந்திரத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த எந்திரம் தானே வீட்டை துடைத்து சுத்தம் செய்கிறது. சார்ஜ் செய்வது கூட தானாக செய்யும் இந்த எந்திரம் இப்போது, இல்லங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories