Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduபொங்கல் தொகுப்பு வெல்லத்தில் ஊசி இருந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வெல்லத்தில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது