Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சி சர்ச்சை - போலீசில் புகார்‌ கூறும் மாணவி

Web Desk Tamilகன்னியாகுமரி17:37 PM April 13, 2022

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் மதமாற்ற சர்ச்சை மாணவி போலீசாரிடம் புகார் கூறும் பரபரப்பு வீடியோ வெளியான நிலையில் சர்ச்சைக்குரிய தையல் ஆசிரியை பியட்றிஸ் தங்கம் மீது துறைவாரி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர் மா.அரவிந்த் உத்தரவு

சற்றுமுன் LIVE TV

Top Stories