Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduவைகோ இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெற்றார் கனிமொழி
மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து ஆதரவு கேட்டார்.