Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தங்க நாணயம் எனக்கூறி பித்தளை நாணயம் வழங்கி வாக்கு சேகரித்து மோசடி

காஞ்சிபுரம்16:45 PM October 11, 2021

காஞ்சிபுரத்தில் தங்க நாணயம் எனக்கூறி பித்தளை நாணயம் வழங்கி வாக்கு சேகரித்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

காஞ்சிபுரத்தில் தங்க நாணயம் எனக்கூறி பித்தளை நாணயம் வழங்கி வாக்கு சேகரித்து மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories