முகப்பு » காணொளி » தமிழ்நாடு

காமராஜர் விரும்பிய ஆட்சியை நடத்துகிறது பாஜக... திருப்பூரில் மோடி உரை

தமிழ்நாடு21:29 PM February 10, 2019

காமராஜர் விரும்பியது போன்ற ஒரு ஆட்சியை மத்தியில் பாஜக அரசு நடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டு மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV