Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மு.க.ஸ்டாலினை சீண்டிய கமல்

Web Deskதமிழ்நாடு14:04 PM February 18, 2019

சட்டப்பேரவையில் தான் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும், அப்படி கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வெளியே வருவேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories