முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பன்முகம் கொண்ட கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள்...!

தமிழ்நாடு14:31 PM November 07, 2019

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதேபோல, திரைப்பயணத்தில் 60 ஆண்டுகால நிறைவையும் கொண்டாடுகிறார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV