சர்வாதிகாரமா...? ராஜ தந்திரமா...? காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!

  • 12:58 PM August 15, 2019
  • tamil-nadu
Share This :

சர்வாதிகாரமா...? ராஜ தந்திரமா...? காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை மத்திய அரசு சர்வதிகார போக்குடன் அணுகியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை ராஜ தந்திரத்துடன் மத்திய அரசு கையாண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்