Kallakurichi Fire Accident | கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இன்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் நாலா புறமும் வெடித்து சிதறின. இதில் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள பேக்கரிக்கும் பரவியதால் அங்கிருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். விபத்து காரணமாக சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு காணொளி
up next
நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கத் தடை - சென்னை உயர் நீதிமன்றம்
கோவையில் பரபரப்பு ! - ஆண் யானையை தேடும் அதிகாரிகள் ஏன்?
கபடி பயிற்சியின்போது தவறி விழுந்த நபர் உயிரிழந்த சோகம்
சென்னையில் பிரபல மாலில் செயல்படும் ஹோட்டல் உணவில் புழு
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மாணவன் உயிரிழப்பு
கடலில் 50 அடி ஆழத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்தம்..
1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது
கரூர் திமுக ஒன்றிய தலைவர் செய்கையால் மக்கள் ஆத்திரம்
மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை!
அதிமுக-வின் தற்போதைய நிலை வருத்தம் அளிக்கிறது - டிடிவி தினகரன்