Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பாஜகவை வீழ்த்த கூட்டணியில் இணைவோம்- சி.பி.எம்

தமிழ்நாடு21:02 PM November 09, 2018

வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக உருவாகும் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணையும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனந்த்குமார்

சற்றுமுன் LIVE TV

Top Stories