முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ரூ.990 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

தமிழ்நாடு11:28 AM October 19, 2019

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் தொள்ளாயிரத்து 90 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 681 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த நிலையில் இந்தாண்டு 45 சதவீதம் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV