முகப்பு » காணொளி » தமிழ்நாடு

புளித்த மாவு: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

தமிழ்நாடு04:46 PM IST Jun 15, 2019

மளிகைக்கடையில் வாங்கிய தோசைமாவு புளித்து இருப்பதாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டுள்ளார். புகாரின்பேரில் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV