Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சசிகலா பற்றி ஓபிஎஸ் பேசியதற்கு ஜேசிடி பிரபாகர் ஆதரவு

Web Deskதமிழ்நாடு16:56 PM October 27, 2021

V K Sasikala | சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே. சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார். கே.பி.முனுசாமி அளித்த பேட்டி ஒரு தரப்பினரை வேதனைக்கு உள்ளாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories