Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ரூ 3.52 கோடி செலவு

தமிழ்நாடு16:33 PM October 19, 2021

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 3 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாக தமிழக நிதித்துறை தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories