Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் - சசிகலா

தமிழ்நாடு15:08 PM October 08, 2021

அதிமுக தொண்டர்களின் மனக் குமுறலை பார்த்துகொண்டு இனியும் சும்மா இருக்க முடியாது, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories