முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் பெண்!

தமிழ்நாடு15:55 PM August 26, 2019

கும்பகோணத்தில் தமிழ் இளைஞருக்கும் ஜப்பானிய இளம்பெண்ணுக்கு தமிழ் முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் உறவினர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, புடவை அணிந்து மணமக்களை வாழ்த்தினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading