Home »

News18 Tamil Videos

» tamil-nadu

"இயேசு அழைக்கிறார்" அமைப்பின் தலைவர்க்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

தமிழ்நாடு10:27 AM January 20, 2021

 "இயேசு அழைக்கிறார்" அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்ளிட்ட 28 இடங்களில் 300 அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். 

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories