முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ரூ 2.10 கோடி பறிமுதல்

தமிழ்நாடு11:03 AM April 12, 2019

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV