முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கனிமொழி வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு - நேற்றிரவு என்ன நடந்தது?

தமிழ்நாடு14:40 PM April 17, 2019

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தோல்வி பயத்தால் தங்களை அச்சுறுத்துவதற்காக பாஜக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading