Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மனைவி குழந்தைகளோடு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட ஐ டி ஊழியர்

Web Desk Tamilதமிழ்நாடு16:03 PM May 29, 2022

சென்னை பல்லாவரத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்து, ஐ.டி ஊழியர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்து, ஐ.டி ஊழியர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories