Home »

News18 Tamil Videos

» tamil-nadu

போலீஸ் எஸ்.ஐ சவால் ஆடியோ...!

தமிழ்நாடு12:21 PM May 01, 2019

பழிக்கு பழி வாங்குவதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ரவுடிகளுக்கு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, சவால் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories