Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. வேதாந்தா விண்ணப்பம்!

தமிழ்நாடு21:14 PM April 11, 2019

காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. முதற்கட்டமாக ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories