Home »

News18 Tamil Videos

» tamil-nadu

விபத்தா? சதியா? - விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை

தமிழ்நாடு22:37 PM December 09, 2021

Coonoor Helicopter Crash | முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்த விவகாரம் விபத்தா.? அல்லது சதியா.? என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. உண்மை வெளிவருமா.? விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை..

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories