முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய தலைமை காவலருக்கு பாராட்டு

தமிழ்நாடு03:05 PM IST Mar 15, 2019

சென்னை அசோக் நகரில் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய தலைமை காவலரை, மாநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV