முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ரயில்வே துறை தனியார் மயமானால் ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம்?

தமிழ்நாடு13:37 PM July 07, 2019

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசு பணத்தை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகவே அமையும் என்றும், தற்போதைய சூழலில் தனியார்மயம் தேவையற்றது என்றும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV