Home »

News18 Tamil Videos

» tamil-nadu

விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழ்நாடு12:10 PM October 18, 2021

Vijayabaskar Raid | முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய நாற்பத்தி மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து புதுக்கோட்டையில் உள்ள சி விஜயபாஸ்கர் வீடு மற்றும் தனியார் தங்கும் விடுதி ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories