விஷச்சாராய பலி - காரணங்களும், சட்டங்களும் என்ன?

  • 14:45 PM May 17, 2023
  • tamil-nadu
Share This :

விஷச்சாராய பலி - காரணங்களும், சட்டங்களும் என்ன?

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராயம் எப்படி தயாரிக்கப்படுகிறது அதை தடுப்பதற்கான சட்டங்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.