முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தூத்துக்குடி இளம்பெண் மரணத்தில் குழம்பும் காவல்துறை!

தமிழ்நாடு18:44 PM November 12, 2019

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக கைதான ஆட்டோ ஓட்டுநர் மாறி மாறி வாக்குமூலம் அளித்து போலீசாரை சுற்றவிட்டுள்ளால், கொலையா? தற்கொலையா? என முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV