Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஊருல குடிநீர் வசதி இல்லாததால், திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பு!

Web Deskதமிழ்நாடு17:09 PM June 05, 2019

தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீர் கிடைப்பது அரிதாகி வரும் நிலையில், சில கிராமங்களில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற குளத்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, உச்சபட்சமாக, புதுக்கோட்டை அருகே, குடிநீர் இல்லாத கிராமம் என்று கூறி, திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுப்பதாக இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories