"ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொல்லியல் மேல் உள்ள ஆர்வத்தை வெளிகாட்டுவதில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • 19:00 PM April 16, 2023
  • tamil-nadu
Share This :

"ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொல்லியல் மேல் உள்ள ஆர்வத்தை வெளிகாட்டுவதில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் தொல்லியல் மீது ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.