அரசு வேலையோ, பணமோ எனக்கு வேண்டாம்; என் மனைவிதான் வேண்டும்: ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவர்

  • 16:00 PM December 27, 2018
  • tamil-nadu
Share This :

அரசு வேலையோ, பணமோ எனக்கு வேண்டாம்; என் மனைவிதான் வேண்டும்: ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவர்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. கிருமி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்தவர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.