முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நான் தவறு செய்யவில்லை- தொழிலதிபர் சேகர் ரெட்டி

தமிழ்நாடு17:31 PM September 21, 2019

தனது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் அனைத்தும், நேர்மையாக சம்பாதித்த தொகைதான் என்றும், அதிமுக, திமுக என அனைத்துக்கட்சியினரும் தனக்கு நண்பர்கள் தான் எனவும் தொழிலதிபர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV