முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பணம் கிடைக்கல - தூத்துக்குடி வாக்காளர்

தமிழ்நாடு19:32 PM April 17, 2019

தூத்துக்குடி மாவட்டம் வாலம்பட்டி கிராமத்தில் பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது அதிமுகவினர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகாவும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV