முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாலி இங்கே... கணவர் எங்கே... கோவில்பட்டி பெண் புகார்

தமிழ்நாடு22:03 PM October 10, 2019

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அலைபாயுதே பட பாணியில் வீட்டிற்கு தெரியாமல் காதலர்கள் திருமணம் செய்த நிலையில், தனது கணவர் கடத்தப்பட்டதாகக் கூறி இளம்பெண் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading