முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விவாகரத்து கேட்ட மனைவி... மனமுடைந்த கணவன் தற்கொலை...

தமிழ்நாடு11:26 AM August 27, 2019

விழுப்புரம் மாவட்டத்தில் மனைவி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, விவாகரத்து வழக்கு தொடுத்ததால் மனமுடைந்த கணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் காட்சியை தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV