Home »

News18 Tamil Videos

» tamil-nadu

7 பேர் விடுதலை கோரி மனிதச் சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு21:40 PM March 09, 2019

பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான தீர்மானத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories