முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அத்திவரதர் உண்டியல் வசூல் ₹100 கோடியா...? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம

தமிழ்நாடு19:34 PM August 19, 2019

காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவுக்கு வந்த அனைவருமே உண்டியலில் காணிக்கை செலுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றும், 100 கோடி ரூபாய் காணிக்கை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV