முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நியூஸ் 18 செய்தி எதிரொலி... வீடு இல்லாமல் வீதியில் தவித்தவர்களுக்கு விரைவில் வீடு

தமிழ்நாடு02:47 PM IST Feb 10, 2019

40 நாட்களாக வீடு இல்லாமல் தெருவில் தவித்த சென்னை ஆவடி சாலையில் உள்ள கக்கன்ஜி நகர் மக்களுக்கு, விரைவில் வீடுகள் ஒதுக்கி தரப்படும் என குடிசை மாற்று வாரிய இயக்குநர் சண்முகம் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 செய்தி எதிரொலியால் இது சாத்தியமாகியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV