ஆடியோவில் பேசியது மாஃபியாவா? ஜெயக்குமாரின் மாமியாரா? - தங்க தமிழ்ச்செல்வன்

  • 20:43 PM October 23, 2018
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

ஆடியோவில் பேசியது மாஃபியாவா? ஜெயக்குமாரின் மாமியாரா? - தங்க தமிழ்ச்செல்வன்

பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக கூறப்படும் ஆடியோ, மாஃபியா கும்பல்தான் வெளியிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.