முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சொத்துக்காக HIV தொற்று ரத்தத்தை மாற்றுத்திறனாளிக்கு செலுத்திய கொடூரம்!

தமிழ்நாடு16:32 PM June 12, 2019

திருவண்ணாமலை அருகே 2.5 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் மாற்றுத்திறனாளிக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியதாக புகார்!

Web Desk

சற்றுமுன் LIVE TV