Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஆன்லைன் ரம்மி தடை : தமிழக அரசு மீது நீதிமன்றம் நம்பிக்கை

தமிழ்நாடு17:01 PM August 17, 2021

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி நீதிமன்ற அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்குள்ளாக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும் என நம்புகிறோம் என பொதுநல வழக்கு மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories