முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சுகாதார சீர்கேட்டால் மஞ்சள் காமலை அறிகுறியுடன் 50 குழந்தைகள்!

தமிழ்நாடு13:52 PM September 23, 2019

திண்டுக்கல் அருகே சுகாதாரச் சீர்கேடு காரணமாக 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை அறிகுறியுடன் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV